Wednesday, March 31, 2010

காதல்!




கலர் கலராய் நம் கண் முன் விரியும்

தோட்டத்து பூக்கள் போல

மனதிற்கு சந்தோஷத்தை தரும் ஒரு விஷயம்,

காதல்!!!!!!